பேச்சு:திக்பாலர்கள்
Appearance
![]() | இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 11 திசம்பர், 2013 அன்று வெளியானது. |
விளக்கம் தேவை
[தொகு]"ஊர்த்துவம்(உச்சி) மற்றும் அதம்(நீச)" என்பது மேல் கீழா சரியாக விளங்கவில்லை, விளக்கினால் நன்று.--Umapathy (உமாபதி) 11:13, 25 டிசம்பர் 2007 (UTC)
ஆம் ஊர்த்துவம் மேல் திசையை குறிக்கும், அதம் கீழ் திசையை குறிக்கும் வினோத் 12:23, 25 டிசம்பர் 2007 (UTC)
கட்டுரையில் மாற்றிவிட்டேன் வினோத் 12:30, 25 டிசம்பர் 2007 (UTC)
நன்றி வினோத், அப்பொழுதே யோசித்தேன் இவை இரண்டும் தாம் மிச்சம் இருப்பவை தவிர இந்தியில் உப்பர் என்றால் மேல் என்றும் நிச்சய் என்றால் கீழ் என்றாறும் வருகின்றதால். --Umapathy (உமாபதி) 13:02, 25 டிசம்பர் 2007 (UTC)