பேச்சு:திகம்பர் பேட்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தலைப்பு பாட்கே என்று வருமா அ பாட்ஜ் என்று வருமா அ பேஜ் என்று வருமா என்றுத் தெரியவில்லை தெரிந்தவர்கள் மாற்றவும்.--செல்வம் தமிழ் 00:30, 27 பெப்ரவரி 2009 (UTC)

திகம்பர் பட்கே என்பதே சரியான பெயராகத் தெரிகிறது.பார்க்க: கோட்சே வாக்குமூலம்.--Kanags \பேச்சு 08:07, 27 பெப்ரவரி 2009 (UTC)