பேச்சு:தாவர உடலமைப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காய்கறி என்றிருக்க வேண்டும். --Anton (பேச்சு) 16:21, 24 நவம்பர் 2012 (UTC) காய்கறி என்று உணவு குறித்த வேறொரு கட்டுரை உள்ளது.--Booradleyp (பேச்சு) 16:23, 24 நவம்பர் 2012 (UTC)

ஆம், இதை நீக்கிவிடலாம். --Anton (பேச்சு) 17:09, 24 நவம்பர் 2012 (UTC)
இதை நீக்கி விட வேண்டாம். இரண்டும் வெவ்வேறு பகுப்புகளில் உள்ளன.

காய்- particular part of a plant காய்கறி- parts of a plants taken as food.--Booradleyp (பேச்சு) 17:23, 24 நவம்பர் 2012 (UTC)

ஆம் காய் என்னும் செடியின் உறுப்பைப் பற்றிய இக்கட்டுரை தனி. இதை வளர்த்தெடுக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:04, 26 நவம்பர் 2012 (UTC)