பேச்சு:தாரைப் பொறி
Appearance
தாரை பொறி எனலாமே! -- சூர்யபிரகாஷ் உரையாடுக 13:36, 13 சூன் 2012 (UTC)
- நானும் அவ்வாறே மாற்ற எண்ணியிருந்தேன். மாற்றிவிடுவோம். 'தாரைப் பொறி'யா? 'தாரை பொறி'யா? --Senthilvel32 (பேச்சு) 06:28, 14 சூன் 2012 (UTC)
- தாரை பொறி - இரண்டும் தனிச் சொற்கள்! :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 07:32, 14 சூன் 2012 (UTC)
தாரைப் பொறி என்று தானே வர வேண்டும். வினைத்தொகையாக இருந்தால் மட்டுமே தாரை பொறி என வர வேண்டும். தனிச் சொற்களாயிருப்பினும் அவை சேரும்போது வல்லினம் மிகுந்தானே! --மதனாகரன் (பேச்சு) 13:52, 14 சூன் 2012 (UTC)
- அப்படியானால் தாரைப் பொறி என்றே மாற்றிவிடலாமா?--Senthilvel32 (பேச்சு) 16:08, 14 சூன் 2012 (UTC) ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 07:39, 15 சூன் 2012 (UTC)