பேச்சு:தாயம்
Appearance
ஹரி, பாராட்டுக்கள். எங்கள் ஊரில் இன்றளவும் 7x7 தாயம் வெகுவாக விளையாடப்படுகிறது. எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறையினர் ஒன்றாக அமர்ந்து விளையாடியும் ஆடுபவரை உற்சாகப்படுத்தியும் களித்திருக்கிறோம்! -- சுந்தர் \பேச்சு 07:38, 15 மே 2008 (UTC)