பேச்சு:தாமரைக்குளம் நகராட்சி (திருவண்ணாமலை )

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]-அரசு தளத்தில் ஆரணி, திருவண்ணாமலை, திருவேத்திபுரம், வந்தவாசி ஆகிய நான்கு நகராட்சிகளே உள்ளன. இது என்ன புது நகராட்சியா? அதற்கான ஆதாரம் எதுவும் தரப்படவில்லையே. --Booradleyp1 (பேச்சு) 05:45, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]


1992 இல் திருவண்ணாமலையுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நகராட்சி . ஆயினும் இங்கு வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் நடுவண் அரசின் துறைகளில் வேலைசெய்து வருவதால் . இது நகரியமாக செயல் படுகிறது. இராமநாசுரமம் என்ற பகுதியும் இதே போல் செயல்பட்டுவருகிறது . பொதுவாக "நகரியம்" பற்றிய செய்திகள் மாநில அரசின் வலைதளங்களில் வருதில்லை. மேலும் "காந்திநகர்" புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சி ஆகும் . ரோஹித் 06:45, 15 சூன் 2013 (UTC)