பேச்சு:தாமசு மால்ட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவர் இலத்தீன் எழுத்துருக்களிலேயே அவருடைய பணியைத் துவங்கியுள்ளார். அதனால் தமிழ் கணிமையாளர்கள் பகுப்பு பொருந்துமா என்று தெரியவில்லை. இவரைப் பற்றி நன்கு அறிந்தவர் செல்வா தான், அவரிடம் இது குறித்து விவாதித்து விட்டு பின்னர் பகுப்பு சேர்க்கலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:55, 12 சூன் 2012 (UTC)