பேச்சு:தாதாசாகெப் பால்கே விருது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புடையீர் வணக்கம். நான் எழுதியதற்கும் தாங்கள் சீர்ப்படுத்தியதற்ற்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டினால் வருங்காலத்தில் என்னைச் சரிசெய்து கொள்ள மிகவும்

பயனுள்ளதாக இருக்கும்

நன்றியுடன்= சீராசை சேதுபாலா.

சீராசை, நீங்கள் எழுதிய பகுதியை இங்கு பார்க்கலாம். ஏற்கனவே இருந்த இந்தக் கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் தந்திருந்த தகவல்கள் அனைத்தும் இந்தக் கட்டுரையில் உள்ளன. மேலும், ஒரே கட்டுரை இரு தலைப்புகளில் எழுதுவதில்லை. அதனாலேயே உங்கள் கட்டுரையை நீக்கிவிட்டு தலைப்பை மட்டும் வழிமாற்றியிருந்தேன்.--Kanags \உரையாடுக 21:47, 8 ஏப்ரல் 2012 (UTC)