பேச்சு:தவமாய் தவமிருந்து
Appearance
இதை விட பயனுள்ள பங்களிப்புகள் செய்யலாம்னு கோபி, கோபிக்க வேண்டாம் ;) எந்த கலைச்சொல்லகராதியும் பார்க்காமல் உசாத்துணை இல்லாமல் இப்படி கதையெழுதிக் கட்டுரையாக்கும் வேலை ரொம்ப எளிமையா இருக்கு :)--ரவி 14:38, 5 செப்டெம்பர் 2006 (UTC)
தவமாய்த் தவமிருந்து என்று இடைவெளி வராதா? திரைப்படங்கள் பற்றியும் கட்டுரைகள் வேண்டும்தான் ரவி. ஆனால் நீங்கள் இங்கு மினக்கெட வேண்டுமா? :-) --கோபி 15:39, 5 செப்டெம்பர் 2006 (UTC)