பேச்சு:தலையாரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலையாரி என்பது அக்கால கிராமக் காவல் பணியாளரைக் குறிப்பிடப்படும் ஒரு பெயராகும். இது சிலமாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரைக் குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கிலும் தலையாரி என்ற சொல்லை தூக்கிலிடும் பணியாளரைக் குறிப்பிடப் பயன்படுத்துகின்றனர். இக்ட்டுரையை ஒரு ஊழியர் குறித்த கட்டுரையாக உருவாக்கி அதில் முத்தரையருக்கு இப்பெயர் பட்டமாக குறிப்பட்டப்பகுதிகளில் உள்ளதையும் குறிப்பிடலாம்.--அருளரசன் (பேச்சு) 13:28, 15 சூலை 2018 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலையாரி&oldid=2553217" இலிருந்து மீள்விக்கப்பட்டது