பேச்சு:தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தி

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைச்சொல்[தொகு]

'தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தும் கருவி' என்பதனை பொருத்தமான சொல்லாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. பரிந்துரைகள் தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:08, 16 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

'தலைமட்ட மேல்ஒளிக் கதிர் கருவி' என்பதாக தமிழ் விக்சனரியில் எழுதப்பட்டுள்ளது. overhead projector எனும் வார்த்தையில் அடங்கியுள்ள overhead எனும் சொல்லின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டால் பொருத்தமான கலைச்சொல்லை உருவாக்க இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:26, 16 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

@Selvasivagurunathan m:, மேனிலைத் திரைப்பட வீழ்த்தி, மேல் படக்காட்டி, தலைமிசை படவீழ்த்தி போன்ற பெயர்கள் https://mydictionary.in/index.php தமிழ்ப்பேழையில் உள்ளன. தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தி என்பதும் சரியான கலைச்சொல்லாகவே தோன்றுகிறது. சரியான பெயரை உறுதி செய்தால் நகர்த்தி விடலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:49, 16 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]