பேச்சு:தலித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உழவு செய்தல் கழிவு அகற்றல் சாக்கடை துப்பரவு வீதி துப்பரவு செருப்பு தைத்தல் கூலி வேலை

இந்தப் பட்டியலில் பிணம் எரித்தல் வர வாய்ப்புள்ளதா., சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:30, 3 ஏப்ரல் 2012 (UTC)

தலித் என்பது மராத்திய வார்த்தை. (இந்தியாகவும் இருக்கலாம்) அதை உருவாக்கியவர் ஜோதி ராவ் பூலே எனும் மாலே ஷத்திரிய பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். தலித் என்றோ தாழ்த்தப்பட்டவர் என்றோ இந்திய அரசாங்கம் மற்றும் நீதிமன்றம் அட்டவணை ஜாதிகளை அழைத்துக்கொள்ள உரிமை வழங்கவில்லை. இது இலவச சலுகைகளை தொடர்ந்து பெறுவதற்காக அரசியல் வார்த்தையாக பட்டியல் ஜாதியினரால் கையாளப்படுகிறது. இது மிகவும் தவறானது. தலித் என்பது அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளைக் கொண்டதாகும். எந்த ஜாதியின் கீழ் வரும் அடுத்த ஜாதியும் தலித் என்பதுதான். ஆகையால் தலித் என்பதை ஜாதியாக காட்டுவது தகவல் களஞ்சியத்துக்கு முற்றிலும் முரணானது. அட்டவணை ஜாதிகள் மொத்தம் 100 ஜாதிகள் தமிழ்நாட்டளவிலும், இந்திய அளவில் 300 ஜாதிகளும் உள்ளன. ஒரு சில ஜாதிகள் பட்டியலினத்திலும் அதில் ஒரு பிரிவு பிற்படுத்தப்பட்ட இனத்திலும் வருகிறது. இந்த அத்தனை பட்டியலின ஜாதிகளும் ஒன்றையொன்னு தாழ்த்திக் கொள்ளும், தீண்டாமை பார்க்கும் ஜாதிகள், மோதிக்கொள்ளும் ஜாதிகள். ஆகையால் ஒரு பொது சொல்லை ஜாதியாக காட்டுவது அந்த சொல்லை தவறாக உருவாக்கிய ஜாதிய அரசியல்வாதிகளையே சாறும் என்பதால், இதை அதிகாரப்பூர்வத் தகவலாக காட்டமுடியாது. ஆதாரமும், அர்த்தமும் கொண்ட வார்த்தையாகவும் கருதமுடியாது. மேலும் மிகவும் தீண்டத்தகாதவர்களாக கருதப்படும் மலை ஜாதி மக்களான நரிக்குறவர்கள் ஜாதி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருகிறது. அது தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு. அந்த ஜாதியில் உள்ளவர்களை யாரும் சேர்க்க மாட்டார்கள். தீண்டத்தகாதவர்கள் என்பவர்கள் அவர்கள் தான். ஆகையால் இந்த சொல்லே தவறானது என்பதால் அரசாங்கம் அனுமதிப்பதில்லை. எந்த ஜாதி சான்றிதழிலும் வராதவை.--163.47.12.118 15:34, 16 பெப்ரவரி 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலித்&oldid=2023090" இருந்து மீள்விக்கப்பட்டது