பேச்சு:தலச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைச்சேரி, தலச்சேரி அல்லது தலசேரி என்றிருக்க வேண்டுமா? തലശ്ശേരി. மலையாளம் தெரிந்தவர்கள் உறுதிப்படுத்துங்கள். தலைச்சேரிக் கோட்டை கட்டுரையையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 00:47, 20 ஆகத்து 2011 (UTC)

தலச்சேரி என்பதே சரியானது. மலையாளத்தில் ள - ള, ல - ല . கட்டுரையை நகர்த்தி விட்டேன்--சோடாபாட்டில்உரையாடுக 04:53, 20 ஆகத்து 2011 (UTC)
தலச்செரி என நகர்த்தியுள்ளீர்கள்..தலச்சேரி என இருக்க வேண்டும். கிரந்தம் சேர்த்தால் தலஸ்ஸேரி என்பது சரியான பலுக்கலாக இருக்கும்.--மணியன் 05:00, 20 ஆகத்து 2011 (UTC)
திருத்தி விட்டேன் :-). தலஸ்ஸேரி என்ற வழிமாற்றையும் உருவாக்கிவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:03, 20 ஆகத்து 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தலச்சேரி&oldid=848602" இருந்து மீள்விக்கப்பட்டது