பேச்சு:தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

தமிழ் மொழியில் தமிழ் என்று எழுதும் போது அது தெளிவாகத் தமிழ் மொழியையே சுட்டும். எனவே, இதனைத் தமிழ் மொழி குறித்த முதன்மைப் பக்கமாகக் கொள்வது நல்லது. பக்க நெறிப்படுத்தலில் வரக்கூடிய மற்ற பக்கங்களை விட முதன்மைப் பக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால், தமிழ் (தொடர்புடைய பக்கம்) என்பது போன்று உருவாக்கி மற்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம்--இரவி (பேச்சு) 13:42, 22 மார்ச் 2012 (UTC)

ஆம், en:Rice கட்டுரையில் உள்ளது போல {{other uses}} என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். தமிழ் கட்டுரையை தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) என்று நகர்த்திவிட்டு, தமிழ் மொழி கட்டுரையைத் தமிழ் என்ற தலைப்புக்கு நகர்த்தலாம். அதன்பின் மாற்றுப் பயன்பாடுகளுக்கான வார்ப்புருவை அதில் இட்டு விடலாம். -- சுந்தர் \பேச்சு 16:17, 22 மார்ச் 2012 (UTC)

மிக நல்ல யோசனை. விரைவில் நிகழ்த்துங்கள்.

- நல்லவன்.

+1 --சிவக்குமார் \பேச்சு 05:12, 31 மார்ச் 2012 (UTC)