பேச்சு:தமிழ் வலைத்தளங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயனர்கள் அனைவரும், தகவல் செறிவுள்ள தமிழ் இணையத்தளங்களை அறிமுகப்படுத்தி உதவவும். தமிழ் இணையம் மிகச் சிறிது எனவே இதை நாம் நேரடியாக செய்வது முடிந்த செயற்பாடே. இப்படி ஒரு பட்டியல் மிகுந்த பலன் உள்ளதாக பல பயனர்கள் கருத்து தெரிவுத்துள்ளார்கள். நன்றி. --Natkeeran 17:04, 29 ஜூன் 2008 (UTC)

குறிப்புகள்[தொகு]

--Natkeeran 19:13, 29 ஜூன் 2008 (UTC)

இணையத்தளங்ளைப் பற்றிய விக்கி பதிவுகள்[தொகு]

  • இணையத்தளங்ளைப் பற்றிய விக்கி பதிவுகள் இருந்தால் அவற்றைத் தருவதும் நன்று அல்லவா?
  • அத்தோடு நேரடியான இணைப்பத் தந்தால் ஒரு சுட்டலை குறைக்கிறது. --Natkeeran 19:23, 29 ஜூன் 2008 (UTC)


நன்றி. --Natkeeran 19:28, 29 ஜூன் 2008 (UTC)

ஒரே தகவல்[தொகு]

நிரோஜன், ஒரே தகவல் போன்று தோன்றியதால் முன்னர் நீக்கியது நான் தான். இருப்பினும் இணையம் ஒரு ஊடகம் என்ற வகையில் அந்த வார்ப்புரு இங்கே பொருந்தும். சற்று கீழே தந்துள்ளேன். ஆட்சோபனை என்றால் தெரிவிக்கவும். நன்றி. --Natkeeran 14:30, 5 ஜூலை 2008 (UTC)