பேச்சு:தமிழ் மின் புத்தகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மிக நீளமாக உள்ளது. தமிழ் மின்னூல்கள் என்று தலைப்பிட்டு, தமிழில்உள்ள மின்னூல்களைக் குறித்தும் தற்காலத்து வெளிவரும் கிண்டில், ஐபேட் போன்ற மின்னூல் படிப்பான்களைக் குறித்தும் அவற்றில் மின்னூல்கள் வெளிவர எதிர்படும் காப்புரிமை சார்ந்த சிக்கல்கள், எண்ம காப்புரிமை மேலாண்மை (DRM) எனக் கட்டுரையை விரிவாக்கலாம். --மணியன் 05:36, 12 ஏப்ரல் 2010 (UTC)