பேச்சு:தமிழ் மாதங்கள்
Appearance
பன்னிரண்டு, பன்னிரெண்டு - எது சரி? :(--Ravidreams 11:49, 17 மார்ச் 2007 (UTC)
- :) பன்னிரண்டு தான் சரி என்று நினைக்கிறேன். --மது 11:59, 17 மார்ச் 2007 (UTC)
இக் கட்டுரை இன்றைப்படுத்தப்பட வேண்டும்.
[தொகு]--Natkeeran 21:42, 11 ஜனவரி 2009 (UTC)
- பொள்ளாச்சி நசன் அவர்கள் வெளியிட்ட 2009 தமிழ் நாட்காட்டியில்] தமிழ் மாதங்களின் பெயர்கள் தந்துள்ளார். அவற்றில் சில நாம் தற்போது பாவிப்பவற்றில் இருந்து வேறுபடுகின்றன. அவை பற்றியும் குறிப்பிட வேண்டும்.--Kanags \பேச்சு 21:47, 11 ஜனவரி 2009 (UTC)
- சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் தமிழ் மாதங்களின் பெயர்களைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தனித்தமிழ் தலைவர்கள் 1960களில் இருந்து பயன்படுத்துவதைப் பார்த்திருக்கின்றேன். தமிழம் வலையில் உள்ள "கெஞ்சுவதில்லை பிறர்பால் அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதி்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை " என்னும் முழக்கம் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தி வந்த தென்மொழி இதழின் முழக்கம் ஆகும்.--செல்வா 00:49, 12 ஜனவரி 2009 (UTC)
பெயர்
[தொகு]தமிழ் மாதமா? தமிழ் நாட்காட்டியா?--AntonTalk 09:32, 14 சனவரி 2015 (UTC)