பேச்சு:தமிழ் பஹாய் இணையத்தளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை இதே தலைப்பில் இருக்கட்டும். இக்கட்டுரையை பஹாய் சமயம் கட்டுரையுடன் இணைக்க வேண்டாம். இது இணையதளம் எனும் பிரிவின் கீழ் இருப்பதில் தவறில்லை என நான் கருதுகிறேன். எனவே இக்கட்டுரையிலுள்ள இரு கட்டுரை இணைப்பிற்கான வார்ப்புருவை நான் நீக்குகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:53, 10 சூலை 2011 (UTC)[பதிலளி]