பேச்சு:தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நம்பகதன்மை[தொகு]

இந்த கட்டுரையில் வரும் எண்கள் அனைத்தும் தமிழ் நாட்டின் வனத்துறையின் இணையதளத்திலிருந்தே பெறப்பட்டுள்ளது. இந்த எண்களின் அறிவியல் நம்பகதன்மை குறித்து எனக்கு பல சந்தேகங்கள் உள்ளன. என்னால் இயன்றபோது இந்த எண்களின் நம்பகதன்மை குறித்து சோதித்து பார்க்கிறேன்--கார்த்திக் 18:48, 30 ஜனவரி 2009 (UTC)