பேச்சு:தமிழ் நாடக வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png தமிழ் நாடக வரலாறு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

நிரோ, நெடுங்கட்டுரை எழுதியதற்கு வாழ்த்துக்கள்! நிறைய நல்ல கருத்துக்களைத் தொகுத்து அளித்துள்ளீர்கள்!--செல்வா 19:35, 8 ஏப்ரல் 2007 (UTC)

நல்ல அருமையான கட்டுரை. இவ்விடையத்தில் மேலும் ஒரு நல்ல ஆதாரம் பிபிசி தளத்தில் http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml என்ற வலை முகவரியில் உள்ளது. இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். -- Sundar \பேச்சு 16:15, 4 மே 2007 (UTC)