பேச்சு:தமிழ் சூழ் நிலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//அருமணம், காம்போசம், ஈழம், கூவிளம், பல்லவமங்கம் இந்த 17 நாடுகளுக்குள் அடங்கும் நாடுகளின் மாற்றுப்பெயர்கள்.//

இவை எந்தெந்த நாடுகளுக்கான மாற்றுப்பெயர்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:39, 27 சூலை 2014 (UTC)[பதிலளி]

இது மயிலைநாதர் குறிப்பு. விளக்கம் கிடைக்குமா எனத் தேடுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 06:59, 30 சூலை 2014 (UTC)[பதிலளி]

நன்னூலார் காலத்தில் இருந்த 17 தமிழ் சூழ் நிலங்கள்

  • சிங்களம்-இலங்கை(ஈழம்)
  • சோனகம்-தாய்லாந்து/சுவரனதீபம் (புராணம்), அருமணம் என்ற பர்மாவையும் உள்ளடக்கியது
  • சாவகம்-இந்தோனேசியா/யுவதீபா(புராணம்) கம்போசத்தை உள்ளடக்கியது [கம்போடியா, லாவோஸ், வியடனாம்(சம்பா)]
  • சீனம்
  • துளு-உடுப்பி தென்கன்னடம் காசர்கோடு
  • குடகம்-அரபு இது பல்(ஹ)லவமங்கம் என்ற பாரசீகத்தை உள்ளடக்கியது
  • கொங்கணம்- கோவா பகுதி
  • கன்னடம்
  • கொல்லம்-மகாராஷ்டிர கடற்கரை ,கூவிளம்(கூபகம்) என்ற குஜராத்தை உள்ளடக்கியது
  • தெலிங்கம்-ஆந்திரா
  • கலிங்கம்-ஒரிசா
  • வங்கம்
  • மகதம்-கங்கை சமவெளி
  • கடாரம்-மலேசியா
  • கவுடம்-அங்கம்/வங்கதேசம்
  • கடுங்குசலம்-வட இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்_சூழ்_நிலம்&oldid=2291090" இலிருந்து மீள்விக்கப்பட்டது