பேச்சு:தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவை விக்சனரிக்கு உரியவை மற்றும் கட்டுரைபக்கத்தில் குறிப்பிட்டுள்ளடி பதிப்புரிமை கொண்டவை . எனவே இக்கட்டுரையை விரைந்து நீக்க பரிந்துரைக்கிறேன்.--மணியன் 17:57, 9 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறேன். எனினும் இதன் பதிப்புரிமைக் கட்டுப்பாடுகள் தொடர்பாக என்னிடன் தெளிவு இல்லை. இது ஒரு சொற் தொகுதி. அடிப்படைப் பட்டியலில் இருந்து நாம் பல வழிகள் விரித்துச் செல்லாம். --Natkeeran 21:08, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]