பேச்சு:தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையின் தலைப்பை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் என்றோ அல்லது வெறும் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்றோ மாற்றப் பரிந்துரைக்கிறேன். தேடலில் பெரும்பான்மையினர் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்றே தேடுவர். தவிர, பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கத்திலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இயலாவிடில் ஓர் வழிமாற்றையாவது ஏற்படுத்துவது தேவையாகும். --மணியன் 09:15, 12 மார்ச் 2010 (UTC)

தலைப்பு மாற்றியிருக்கிறேன். இடையில் ஒரு காற்புள்ளி "," வருவது அவசியம். மற்றும் வழிமாற்றல்களும் உருவாக்கியியிருக்கிறேன்.--Kanags \உரையாடு 10:15, 12 மார்ச் 2010 (UTC)

த, நா கட்டடங்கள்[தொகு]

ஐந்து புலங்களில் மூன்று புலங்களுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மீதி இரு புலங்களான கலைப்புலம் 'த' வடிவக்கட்டடத்திலும், சுவடிப்புலம் 'நா' வடிவக் கட்டடத்திலும் அமையவுள்ளன. இவ்விரு கட்டடங்களும் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. கட்டி முடிக்கப்பட்டபின் புகைப்படங்கள் சேர்க்கப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 00:44, 25 மே 2016 (UTC)

த என்ற தமிழ் எழுத்து வடிவிலமைந்த கலைப்புலக் கட்டடத்தின் புகைப்படம் 14 மார்ச் 2017 அன்று என்னால் எடுக்கப்பட்டு, தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:13, 16 மார்ச் 2017 (UTC)
நா என்ற தமிழ் எழுத்து வடிவிலமைந்த சுவடிப்புலக் கட்டடத்தின் புகைப்படம் தற்போது என்னால் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:46, 6 ஏப்ரல் 2017 (UTC)

நூலகக்கட்டடம்[தொகு]

முன்பிருந்த நூலகக்கட்டடப் புகைப்படம் தெளிவாகத் தெரியாததால் 21 டிசம்பர் 2016 அன்று புதிய புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு பதிவில் சேர்க்கப்பட்டது. பழைய புகைப்படம் நீக்கப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:56, 23 திசம்பர் 2016 (UTC)

குறவஞ்சி Anburajitani (பேச்சு) 09:47, 15 சூன் 2019 (UTC)