பேச்சு:தமிழ்நேசன் (அருட்தந்தை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை மாற்ற கோரிக்கை[தொகு]

Rev. Fr. Tamizhnesan என்னும் பெயர் அப்படியே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பெயர்க்கப்பட்டிருக்கின்றது, விக்கி தலைப்புகளுக்கான வழிகாட்டுதல்களின் படி, இக்கட்டுரை தமிழ்நேசன் என்னு இருக்க வேண்டும் அல்லது அருட்தந்தை. தமிழ்நேசன் என்றாவது இருத்தல் வேண்டும். தமிழ் கிறித்தவத்தில் பிதா என்று குருக்களை அழைப்பதில்லை. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 04:51, 2 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பிழையான தலைப்பிடல்[தொகு]

அருட்தந்தை என்பது இலக்கணப் பிழை. அருள் + தந்தை = அருட்டந்தை என்பதே சரியானது.--பாஹிம் (பேச்சு) 06:25, 1 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]