பேச்சு:தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவிக்காலங்களும் முக்கிய நிகழ்வுகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

படிமத்தின் மீது பதிந்திருக்கும் தமிழ் எழுத்துக்கள் கொக்கி, கொம்புகள் எல்லாம் முன்னும் பின்னுமாக சிதறிக்கிடக்கின்றன. எல்லாருக்கும் இப்படி தெரிகிறதா? இயன்றவர் சரி செய்யலாம். நான் windows xp, IE 7 பயன்படுத்துகிறேன்--ரவி 08:04, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

நானும் முன்னர் கவனித்தேன். சரி செய்யும் வழி தெரியவில்லை. Mayooranathan 13:49, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

மாற்றம் தேவை[தொகு]

  • ரவி தெரிவித்திருப்பது போல் தமிழ் எழுத்துக்கள் கொக்கி, கொம்புகள் எல்லாம் முன்னும் பின்னுமாக சிதறித்தான் தெரிகின்றன. மாற்றம் செய்ய முயன்று பார்க்கலாம்.
  • * தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவிக்காலங்களும் முக்கிய நிகழ்வுகளும் என்ற தலைப்பை விட தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்காலங்களும் முக்கிய நிகழ்வுகளும் என்கிற தலைப்பே சரியாக இருக்கும். கவனித்து மாற்றலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 14:31, 1 ஆகஸ்ட் 2010 (UTC)