பேச்சு:தமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடைமொழிகள் அவசியமா?[தொகு]

இங்கு சில பெயர்களுக்கு முன்பு வீரன், மாவீரன் போன்ற அடைமொழிகளும், ஊர்ப்பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை அவசியமானவையா? விக்கியின் கட்டுரைத் தலைப்புகள் இவை அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் கேட்கிறேன். பெயர்கள் மட்டும் அவர்களை அறியத்தராது எனும் பட்சத்தில் அவர்களின் பெயர்களுக்கு பின் ஒற்றை வரியில் குறிப்பு தரலாமே. அலோசிக்க வேண்டுகிறேன். (இவ்வாறு அடைமொழிகளை நீக்கம் செய்தால், அகர வரிசைப்படுத்துதல் எளிதாகும்.) நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:13, 6 செப்டம்பர் 2013 (UTC)

பெயரோடு இணையாத அடைமொழிகள் பொருத்தம் இல்லை. --Natkeeran (பேச்சு) 13:16, 6 செப்டம்பர் 2013 (UTC)