பேச்சு:தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக அரசின் சமய அறநிலையத் துறையின் தளத்தில் அனைத்து கோயில்களுக்கும் தனி இணையதள முகவரிகள் உள்ளன. கட்டுரையில் உள்ள நாளிதழின் கட்டுரைக்கான இணைப்பை நீக்கிவிட்டு அவற்றை சேர்த்து உதவுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:10, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தமிழ்நாடு அரசு அனைத்து திருக்கோயில்களுக்கும் இணையதளம் ஏற்படுத்தவில்லை. மேலும் உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளங்கள் சிலவும் பராமரிப்பில் உள்ளன. எனவே இணைக்கப்பட்டிருக்கும் தளத்தகவல்கள் நீக்கப்படவேண்டுமா என்பது சிந்தனைக்குரியது.--Kuzhali.india (பேச்சு) 11:32, 18 செப்டம்பர் 2014 (UTC)