பேச்சு:தமிழ்நாடு மின்சார வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் வரையறை & தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வரையறை என்பதிலுள்ள வரையறை தேவையற்ற பின்னொட்டு என நினைக்கிறேன். அந்நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட தமிழ்ப்பெயரில் அவ்வொட்டுக்கள் இல்லை என்று குறிப்பிட விரும்புகிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 01:42, 11 மே 2012 (UTC)

இக்கட்டுரையின் தலைப்பு ”தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்” என்றுதானே இருக்க வேண்டும்?--கி.மூர்த்தி (பேச்சு) 12:01, 20 சூன் 2016 (UTC)