பேச்சு:தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

Tamil Nadu State Marketing Corporation என்பதை தமிழ் நாடு அரசு சந்தைப்படுத்தும் நிறுவனம் என்று தமிழாக்கம் செய்துள்ளேன் சரியா என்று தெரியவில்லை. (பெயர் என்பதால மொழிமாற்றம் செய்யாமலே விட்டு விடலாமா?)--Sodabottle 18:42, 4 ஜூன் 2010 (UTC)

நண்பர் சோடாபாட்டில் இக்கட்டுரையின் தலைப்பு டாஸ்மாக் என்கிற ஆங்கிலப் பெயரின் சுருக்கமாக இருப்பது சரியல்ல. இதைத் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் என்கிற தமிழ்ப் பெயருக்கு நகர்த்தி விடுங்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 09:30, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

செய்து விட்டேன்.--சோடாபாட்டில் 09:38, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

டாஸ்மாக்[தொகு]

சுப்பிரமணி, ”டாஸ்மாக்” என்ற வார்த்தையை இரண்டு மூன்று இடங்களில் விட்டு வையுங்கள் - கூகுள் போன்ற தேடுதல் எந்திரங்களில் பேஜ் ரேங்க் அதிகம் பெற இப்பக்கத்தில் சில முறையாவது “டாஸ்மாக்” என்ற வார்த்தை வர வேண்டும்.--சோடாபாட்டில் 10:29, 29 ஆகஸ்ட் 2010 (UTC)