பேச்சு:தமிழ்நாடு சர்க்கரைக் கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@TNSE VASANTHI VNR:

Untitled[தொகு]

  • நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளின் தலைப்புப் பத்தியில் கட்டுரையின் தலைப்பைத் தமிழில் தடித்த எழுத்துக்களிலும் அதன் அருகிலேயே அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் சாய்ந்த எழுத்துக்களிலும் தருவது அவசியமாகும். எடுத்துக்காட்டிற்கு இதனைப் பார்க்கவும்:

தமிழ் நாடு சக்கரைக் கழகம் (Tamil Nadu Sugar Corporation Limited-TASCO)

  • ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது கருத்துப்பிழை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டுரையை உருவாக்கிய பின்னர் மீண்டும் ஒருமுறை அதனை வாசித்தால் நாமே அத்தகையப் பிழைகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

அடுத்துவரக்கூடிய உங்களது கட்டுரைகளை இதனைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:16, 10 சூலை 2017 (UTC)[பதிலளி]

தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.