பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஓ. பன்னீர் செல்வம் 6 மாதம் முதல்வராக இருந்தார், ஜெயலலிதா பிப்ரவரி 2002 ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். [1] [2] வாக்கு விகிதம்; ஜெயலலிதா - 78437 (58.22%), திமுகவின் வைகை சேகர் என்கிற பாலசுந்தரம் - 37236 (27.64%), மதிமுகவின் வி. ஜெயசந்திரன் - 8421 (6.25%) --குறும்பன் 20:30, 20 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

சேர்த்து விட்டேன் :-) --சோடாபாட்டில் 20:56, 20 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]