பேச்சு:தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

இதில் உள்ள ஊராட்சி மன்ற பகுதியை தனிக்கட்டுரையாக இணைத்தால் இங்கேயும் இருக்கட்டும். வார்ப்புருவில் உள்ள ஒரு பகுதி தலைப்புகள் முற்றுப் பெற்றுவிடும் தமிழக ஊராட்சி மன்றங்கள் என்றத் தலைப்பில் வைத்தால் நலம்--செல்வம் தமிழ் 10:41, 17 மார்ச் 2009 (UTC)

வார்டு என்பதற்கு தமிழ் என்ன? தொகுதி?? --Natkeeran 22:23, 28 மார்ச் 2009 (UTC)

ஊராட்சி[தொகு]

மேலே குறிப்பிடப்பட்ட சொல் தமிழில் 'சிற்றூராட்சி' என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வழங்கப்பட்டது. இங்கு அதை காணலாம். அன்பர்களே, மாற்றலாமா?

--வெல்க தமிழ்! ( பேச்சு) 17:23, 10 திசம்பர் 2011 (UTC)