பேச்சு:தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
Appearance
கேள்வி
[தொகு]இதை ஒன்றிணைக்கத்தான் வேண்டுமா? போதுமான உள்ளடக்கமும், குறிப்பிடுதன்மையும் உள்ளது போல் தெரிகிறது, மேலும் தலைப்பை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன், செயல்பாட்டிலுள்ள புதிய தலைமைச் செயலகம் இல்லையே--சண்முகம்ப7 (பேச்சு) 17:51, 22 அக்டோபர் 2012 (UTC)
- இணைக்கத் தேவையில்லை. கட்டிடமும் வளாகமும் தனித்துவம் வாய்ந்தன. பெயரை மாற்றலாம். ஆனால் புதிதாக எந்தப் பெயரும் இதற்கு இடப்படவில்லை. இன்னமும் “புதிய சட்டமன்ற வளாகம்” என்றே ஊடகங்கள் அழைத்து வருகின்றன. மருத்தவமனையாகப் போகின்றது என்று சொன்னார்கள். ஆனபின் மாற்றலாம் :-) --சோடாபாட்டில்உரையாடுக 19:03, 22 அக்டோபர் 2012 (UTC) விருப்பம்-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:13, 23 அக்டோபர் 2012 (UTC)
மருத்துவமனை
[தொகு]தற்போது இது ஒரு பன்நோக்கு மருத்துவமனையாக செயற்பட்டு வருகிறது என்றே நினைக்கிறேன்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 09:09, 20 நவம்பர் 2015 (UTC)