பேச்சு:தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

”தரம் பிரித்தல்” ஆகிய சொற்கள், உயர்வு, தாழ்வை குறிப்பதைப் போல் உள்ளன. வகைப்படுத்தல் என்று சொல்வோமா?? வகைப்பாட்டின் அடிப்படையிலான ஊதியம் என்று சொன்னாலும் பொருத்தமாக இருக்கும்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:52, 18 சூலை 2014 (UTC)

உரிய நேரத்தில் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தற்போது கட்டுரையை தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல் என்ற தலைப்பிற்கு மாற்றி விட்டேன். நன்றியுடன் - எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 22:00, 18 சூலை 2014 (UTC)