பேச்சு:தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு தன்னுரிமை கோரி 1990 பி்ப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது அந்த லட்சியத்திற்காக தொடங்கப்பட்டது இக்கட்சியாகும். தஞ்சை தோழர் பெ.மணியரசன் அவர்கள் அக்கட்சியின் பொதுச் செயலாளராக அதனை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.