பேச்சு:தமிழ்ச் சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பை தமிழியம் என மாற்ற வேண்டும். இதுவே பொருத்தமாக உள்ளது.--Kanags \உரையாடுக 22:51, 4 ஏப்ரல் 2021 (UTC)[பதில் அளி]

Kanags இல்லை, தமிழ் மதம் என்றோ தமிழ்(மதம்) என்று இருப்பதே சரியானது. மறைமலை அடிகள், தேவநேய பாவாணர் அனைவரும் மதம் என்ற சொல்லே பயன்படுத்தினர். மேலும் அனைத்து இடங்களிலும் தமிழ் மதம் என்று தான் உள்ளது. மலேசியாவிலும் தமிழ் என்றே மதம் பதிவாகி உள்ளது. Tamilism என்பது International Code . சீக்கிய மதம் ஒரு எடுத்துக்காட்டு. https://tamilreligion.org/home/ VelKadamban (பேச்சு) 15:31, 12 ஏப்ரல் 2021 (UTC)[பதில் அளி]

Kanags அனைத்து இடங்களிலும் தமிழ் மதம் என்றே பதியப்பட்டுள்ளது(மலேசியா, தென் ஆப்பிரிக்கா, தமிழ் நாடு, மேலும் பல இடங்களில்) மற்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பதியப்பட்ட மற்றும் குறிக்கப்பட்ட பெயரிலேயே அதை மறுபெயரிடவும். புதிய பெயர்கள் வேண்டாம் சகோதரரே! VelKadamban (பேச்சு) 15:40, 12 ஏப்ரல் 2021 (UTC)[பதில் அளி]


தமிழ் என்பது மொழிமட்டுமல்ல, இனம், மதமும் கூட. எடுத்துக்காட்டு சீக்கியர்கள்,சீக்கிய மதம், சீக்கிய மொழி, சீக்கிய இனம் and their international code is Sikhism .VelKadamban (பேச்சு) 15:44, 12 ஏப்ரல் 2021 (UTC)[பதில் அளி]

Kanags இந்த பக்கத்தின் பெயரை தமிழ் மதம் என்று மாற்றுங்கள் சகோ. மதம் என்பது தமிழ் சொல்லே! ஆதாரம் பாவாணர் மற்றும் மறைமலை அடிகளின் நூல்கள்.VelKadamban (பேச்சு) 17:28, 29 ஏப்ரல் 2021 (UTC)[பதில் அளி]

Tamil Religion <> Tamilism[தொகு]

Tamilism என்பதை தமிழியம் எனலாம். மேலும் இக்கட்டுரை கலைக்களஞ்சிய கட்டுரை போன்று இல்லை. பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எ.கா: தமிழ்ச் சமயம் (Tamilism) அல்லது தமிழ் மதம் என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய மதம் மற்றும் வாழ்வியல் முறையாகும் - இங்கு கொடுக்கப்படுள்ள மேற்கோள்கள். Tamil Religion பற்றியது Tamilism பற்றியல்ல. --~AntanO4task (பேச்சு) 19:33, 11 சூலை 2021 (UTC)[பதில் அளி]

Tamilism என்பது தமிழ் மதத்தை குறிக்கும் International Code என்று மலேசியாவில் தமிழ் மதத்தை பின்பற்றி அங்கு தமிழ் மத சங்கம் வைத்திருப்பவர்கள் சொல்கிறார்கள், அவர்களின் இணையதளம் மற்றும் வலையொலியில் கண்டேன். அதாவது Hinduism, Sikhism போன்று என்கிறார்கள். Vedarkan (பேச்சு) 12:00, 24 ஆகத்து 2021 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்ச்_சமயம்&oldid=3253829" இருந்து மீள்விக்கப்பட்டது