பேச்சு:தமிழில் சிற்றிலக்கியங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழில் சிற்றிலக்கியங்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

சிற்றிலியக்கியம் என்றால் என்ன? அது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது. அல்லது இவை தமிழ் இலக்கிய வகைகள் என்ற வகைக்குள் அடங்குமா? --Natkeeran 00:07, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

[1]--Kanags \உரையாடுக 00:28, 21 ஆகஸ்ட் 2010 (UTC)
மிக்க நன்றி. --Natkeeran 00:30, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

பல சிற்றிலிக்கியங்கள் விடப்பட்டுள்ளது. எ.கா[தொகு]

--Natkeeran (பேச்சு) 16:07, 15 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

  • பிற்காலத்து வகைகளை இப்பட்டியலில் சேர்க்க வேண்டா. --Sengai Podhuvan (பேச்சு) 12:32, 4 செப்டம்பர் 2013 (UTC)

அகர வரிசை[தொகு]

  • அகர வரிசையில் அடுக்கிக்கொள்வோம். --Sengai Podhuvan (பேச்சு) 12:32, 4 செப்டம்பர் 2013 (UTC)

விடுபட்டுளனவா[தொகு]

சதகம் என்ற பெயர் இரண்டு முறை வந்துள்ளது. அப்படியானால், ஒரு சிற்றிலக்கியம் விடுபட்டுள்ளதே?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:55, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இன்னொன்று சாதகம் என்று நினைக்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:12, 19 சனவரி 2014 (UTC)[பதிலளி]