பேச்சு:தமிழர் போர்ப்படை வகைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • மூலப்படை - நாள் தோறும் பயிற்சி செய்ந்தி, நெடுங்காலமாக நிலைத்துள்ள சேனை.
  • உரிமைப் படை - மானியம், உண்பளம் பெற்று போரிடும் படை.
  • கூலிப் படை
  • துணைப் படை - நட்புக் காரணமாகப் போரில் உதவும் படை
  • அமயப் படை - அவசர நிலையில் சேக்கப்படும் சேனை. இது புதுப்படை எனவும் படும்.
  • வன் படை - நாட்டுப்பற்றால் ஏற்பட்ட மன எழுச்சியினால் அமையும் படை.
  • பயிற்சிப் படை -
  • பயிற்சியில் படை
  • �ழுப்படை
  • தனிப்படை
  • கருவிபெறு படை
  • ஊர்திப் படை
  • தன் ஊர்திப் படை
  • வானகப் படை
  • படை விடு படை