பேச்சு:தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனர்வாழ்வு தமிழ்ச்சொல்லா? மறுவாழ்வு என்று சொல்வது சரியாக இருக்குமா? இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வப் பெயர் என்பதால் கட்டுரைத் தலைப்பை மாற்றும் எண்ணம் இல்லை. எனினும் கட்டுரைகளில் புனர்வாழ்வு என்னும் சொல் வருகையில் மாற்றுச் சொல்லைப் பயன்படுத்தலாம். பிறகு, நிவாரணம் என்பதற்குத் தமிழ்ச் சொல் என்ன?--ரவி 16:16, 20 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]