பேச்சு:தமிழர் பாலியல் வழக்கங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

// 1800 ஆண்டுகளுக்கு பின்னரே ஆண்களும் பெண்களும் மேற்சட்டை அணியும் வழக்கம் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டது. // இந்த கருத்துக்கு ஆதாரம் வேண்டுகிறேன். 1800 பின்னர் எனில் எந்த குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கு 1800 ஆண்டுகள் பின்னர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் వినోద్  வினோத் 03:50, 30 மார்ச் 2008 (UTC)

ஆங்கிலேயர் வருகைக்கும் பின்னர் என்று கூறப்படுகிறது. குறித்த ஆண்டு என்று வரையறை செய்வது கடினம். இதற்கு பல நூற்களின் ஆதாரம் கிடைக்கிறது. தமிழர்களுக்கும் சட்டை தைக்க தெரியவில்லை என்று கூறவில்லை, அது அவர்களுக்கு வழக்கமாக இருக்கவில்லை என்றுதான் சுட்டப்படுகிறது. காலைநிலையையும் தொழில் முறைகளையும் கருத்து கொள்கையில் சில விளக்கங்கள் கிடைக்கலாம். --Natkeeran 18:55, 1 ஏப்ரல் 2008 (UTC)

விரிவக்கப்பட வேண்டிய தலைப்புகள்[தொகு]

  • பொது இடங்களில் பாலிய நடத்தைகள்
  • தமிழ்ச் சினிமாவில் பாலியல்
  • பாலியல் வழக்கங்களும் நோய்களும்
  • தமிழ்நாட்டில் எயிட்ஸ்
  • பாலியல் கல்வி
  • உலகமயமாதலும் தமிழர் பாலியல் வழக்கங்களும்
  • தமிழ்ச் சமூகத்தில் பாலியல் தணிக்கை
  • சமூக அமைப்பும் பாலியல் வரையறைகளும்
  • Significant Unconventional Sexual Behaviors
  • Coercive Sex
  • Sexual abuse
  • Incest
  • Sexual harassment
  • Rape
  • Martial Violence
  • Dowry deths
  • தமிழ்ச் சூழலில் பரந்தமைகள்
  • தமிழ்ச் சூழைலில் ஆபாசம்

--Natkeeran 18:59, 1 ஏப்ரல் 2008 (UTC)


உசாத்துணைகள்[தொகு]