பேச்சு:தமிழர் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழர் பண்பாடு - வரையறைகள்[தொகு]

தமிழர் பண்பாடு தமிழர் சார் பல அம்சங்களைக் குறித்து நின்றாலும், தமிழர் ஈடுபாடுடைய அனைத்தும் தமிழர் பண்பாடு என்று கொள்வது தவறு. பண்பாடு என்பது பண்பு பட்ட, சிறப்பான, வடிகட்டி எடுக்கப்பட்ட அம்சங்களையே குறிக்கின்றது.

தமிழர் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகள்[தொகு]

தமிழர் பண்பாட்டின் தன்மைகள்[தொகு]

  • தமிழர் பண்பாடு பன்முகப்பட்டது. (multilayered and pluralistic)
  • தமிழர் பண்பாடு இயங்கியல் தன்மை கொண்டது. (in flux, dynamic)
  • தமிழர் பண்பாடு இறுகிய வரையறைகளை கொண்டது இல்லை.

குறிப்பு: தமிழ்ப் பண்பாட்டின் செவ்வியல் அம்சங்கள்[தொகு]

- ஜெயமோகன்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60202172&format=print


சூழமைவும் தமிழர் பண்பாடும் - காடு, மலை, கடல், வயல், ஊர், நகர், வெளி[தொகு]

தமிழகம் முழுவதும் கோவில்காடுகள் காணப்படுகின்றன. சேர்வராயன் மலைப்பகுதிகளிலும் வனக்கோயில்கள் உள்ளன. இவை சாமிச்சோலைகள் எனப்பட்டன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சூழல் படும் பாடு. பொன்ராணி பதிப்பகம். டிசம்பர் 1999. பக். 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-86618-12-0. 

நகரமயமாதலும் தமிழர் பண்பாட்டு மாற்றங்களும்[தொகு]

உலகமயமாதலும் தமிழர் பண்பாடும்[தொகு]

நுட்ப இயந்திர சூழமைவில் தமிழர் பண்பாடு[தொகு]

தமிழர் பண்பாட்டில் அகில நோக்கு[தொகு]

தமிழர் பண்பாடு எந்த விதத்தில் இந்த அண்டத்தினதினதும், அதில் மனித இருப்பினத்தும் இருத்தியலை பார்த்து விளக்கி தன்னைப் பொருத்தி நிற்கின்றது என்பது இங்கு சுட்டப்படுகின்றது. தமிழர் என்ற மொழி-இன வட்டத்திற்கும், அதை உள்ளடக்கிய உலக வட்டத்துக்கும் மீறி விரிந்து செல்லும் அகிலத்தின் இருத்தலுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா, அப்படி இருந்தால் அது என்ன, ஆகிய கேளிவிகள் இங்கு முக்கியம் பெறுகின்றன.

தனி மனிதன், அல்லது தமிழ்ச் சமூகம் தனது இருப்பியலை விளங்கிக் கொள்வதில் தமிழர் பண்பாட்டின் பங்கு என்ன? அந்த விளக்கத்தின் ஒரு பகுதி அந்த பண்பாட்டில் இருந்து பெறப்படுகின்றதா?

இருத்தியலின் முக்கிய கேள்விகளுள் வாழ்வின் பொருள் என்ன, நோக்கு என்ன என்பவை அடங்கும். அறம், பொருள், இன்பம், வீடு என்று தமிழர் பண்பாட்டில் பரிந்துரை இருக்கின்றது.

இது தவிர மனிதனின் எண்றுமுள்ள, முடிவற்ற தேடலகாக அமைவது "மரணமிலாப் பெருவாழ்வும் துன்பங்களிருந்து விடுபடுவதும்" ஆகும்.[1] இத்தேடலில் தமிழ் மரபின் ஒரு பகுதியாக இருக்கும் சித்தர் மரபு விடை காண முயல்கிறது.

குறிப்புகள்: தமிழர் பண்பாடு நோக்கி ஆய்வு முறைகள்[தொகு]

- ஜெயமோகன்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80801101&format=html

குறிப்புகள்[தொகு]

Vedic Roots of Early Tamil Culture http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html --Natkeeran 02:40, 17 டிசம்பர் 2006 (UTC)

Cultural Rights[தொகு]

The Stolen Generation: Aboriginal Children In Australia Human Rights Dialogue: "Cultural Rights" (Spring 2005) Danielle Celermajer [1] --Natkeeran 21:10, 22 டிசம்பர் 2007 (UTC)

Culture in the Digital Age[தொகு]

When examining the impacts and implications of ICT on Aboriginal cultures it is useful
to consider the following framework:
 Cultural continuity and community renewal;
 The role of culture and learning in a knowledge society;
 Sharing Aboriginal culture in the New Economy;
 Making cultural and historical knowledge public;
 Protecting culture and indigenous knowledge; and,
 The relationship of culture to self-determination and control of knowledge.
A fundamental underpinning of this framework is the recognition that the customary laws
which govern the use of culture have been threatened, and that cultural survival is rooted
in Aboriginal peoples and their communities having the authority and capacity to act as
the stewards and keepers of their languages and indigenous knowledge. Put another way,
communities are repositories of in-depth knowledge and expertise that members can
harness using ICT to promote and preserve their cultures and languages.

“Aboriginal Culture in the Digital Age” Aboriginal Voice Cultural Working Group Paper http://www.kta.on.ca/documents/AboriginalCultureinaDigitalAge.pdf

--Natkeeran 21:24, 22 டிசம்பர் 2007 (UTC)

தமிழ்ப் பண்பாடு பிரேஞ்சுப் பண்பாடு[தொகு]

ச. சச்சிதானாந்தம்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி. என். கணபதி. (2004). தமிழ்ச் சித்தர் மரபு. சென்னை: ரவி பதிப்பகம். பக்கம் 1.
  2. ச. சச்சிதானாந்தம். (1997). பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு. Gnana.