பேச்சு:தமிழர் சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகாயதம், உலகாயதக் கொள்கை என்றால் என்ன? தனிக்கட்டுரை அல்லது விக்சனரி விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும். நல்லதொரு ஒரு தலைப்பில் கவனத்துடன் தகவல்களை தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள், நற்கீரன்--Ravidreams 15:10, 8 மார்ச் 2007 (UTC)

Religious Traditions of the Tamils Prof. A. Veluppillai http://www.geocities.com/Athens/5180/tamil.html

இட்டவர்: --Natkeeran 19:44, 11 ஆகஸ்ட் 2007 (UTC)

குறிப்புகள்[தொகு]

கறுப்பைசாமி[தொகு]

தமிழனின் வழிபாட்டு முறை[தொகு]

நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட இந்து மதம் எங்கே போகிறது நூலில் தமிழனின் சமயம் பற்றிய சில குறிப்புகள் இருக்கின்றன. நேரமிருப்பின் இணைக்கிறேன். அப்படி அச்சுஊடகத்தில் கூறப்பட்டதை இணைக்கலாமல்லவா@.


- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

இணைக்கலாம். விக்கியில் உசாத்துணைகளாக அச்சு ஊடகங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 07:44, 25 சனவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்_சமயம்&oldid=675590" இருந்து மீள்விக்கப்பட்டது