பேச்சு:தமிழர் அடையாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிப்புகள்[தொகு]

--Natkeeran 18:35, 22 செப்டெம்பர் 2007 (UTC)

மேற்கோள்களை திருத்துதல்[தொகு]

நற்கீரன், மேற்கோள்களை இவ்வாறாக திருத்துதல் கூடாது என்பது எனது கருத்து. மேற்கோள் ஒருவரின் கருத்தை தெளிவாக பிரதிபலிப்பதால் அதை திருத்துதல் அவருடைய கருத்தை மாற்றுவது போல் ஆகிவிடும். நீண்ட மேற்கோளை சுட்டும் போது சில கருத்துகளை விட வேண்டி வரும், அதை குறிக்கும் பொருட்டு .... என இடுதல் வழக்கு(இது அவருடைய முழுக்கருத்து அல்ல என்பதை தெளிவுபடுத்தும்). எனவே தாங்களும் இதை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் வினோத் 19:02, 9 டிசம்பர் 2007 (UTC)

நீங்கள் சொல்வது சரி. இங்கு நீண்ட மேற்கோள் என்றே சுருக்கினேன். இருப்பினும் இனி கூடதல் அவதானத்துடன் நடந்து கொள்கிறேன். நன்றி. --Natkeeran 21:23, 9 டிசம்பர் 2007 (UTC)

குறிப்புகள் 2[தொகு]

--Natkeeran 02:18, 7 ஜனவரி 2008 (UTC)

தமிழர் அடையாள தேவை[தொகு]

"இதுபோல தலித் அரசியலில் வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றன. அரசியல் என்பதே பன்முக அடையாளங்களை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொண்டால், நான் ஒரு ஆண், பார்ப்பனர் அல்லாத சாதியைச் சேர்ந்தவன், நகரத்தில் வளர்ந்தவன், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் என எனக்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன."

"ஆனால் ‘தலித் என்கிற ஒரு அடையாளம் போதும், மொழியும் தேவையில்லை, இடமும் தேவையில்லை’ எனும்போது நீங்கள் எங்கே செயல்படப் போகிறீர்கள் என்ற கேள்வி வருகிறது. அதாவது ஒரு போராட்டம் என்று வரும்போது அது யாருக்கானது, எங்கே நடக்கிறது, எந்த மாதிரியாக நடைபெறுகிறது என்பது மிக முக்கியம்."

திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் http://www.keetru.com/literature/interview/as_pannerselvam.php