பேச்சு:தமிழக ஊராட்சி மன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழக ஊராட்சிகளுக்கு ஒரு பகுப்பு வேண்டும். பகுப்பு:தமிழ்நாடு ஊராட்சிகள் என்று வைக்கலாமா?--Kanags \உரையாடுக 12:04, 9 நவம்பர் 2015 (UTC)

பகுப்பு:தமிழ்நாடு பேரூராட்சிகள் போன்று தமிழ்நாடு ஊராட்சிகள் என இருக்கலாம்.--Kanags \உரையாடுக 12:07, 9 நவம்பர் 2015 (UTC)
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பகுப்பு:ஈரோடு மாவட்ட ஊராட்சிகள் என்று பகுப்பு உருவாகிவாகவுள்ளது. அதைக் கொண்டு பகுப்பு:தமிழ்நாடு ஊராட்சிகள் என்று உருவாக்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 12:56, 9 நவம்பர் 2015 (UTC)

ஆயிரக்கணக்கான பக்கங்களில் இருந்து இணைக்கப்பட உள்ள இக்கட்டுரையை மேம்படுத்தித் தர வேண்டுகிறேன். தொடர் வேண்டுகோள்களுக்குப் பொறுக்கவும் :) @Rsmn மற்றும் Booradleyp1:--இரவி (பேச்சு) 12:29, 9 நவம்பர் 2015 (UTC)