பேச்சு:தமிழகத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓட்டு என்பதை வாக்கு என மாற்றலாமா?[தொகு]

இந்த ஆண்டு நிகழ்கின்ற சட்ட மன்றத் தேர்தல் பற்றிய விவரங்களைத் தமிழ் விக்கி நன்முறையில் வழங்கிவருகிறது. பாராட்டுகள்! Vote என்னும் சொல்லுக்கு இணையாக ஓட்டு என்பது இருந்தாலும், நல்ல தமிழில் நீண்டகாலமாக வழக்கத்தில் உள்ள வாக்கு என்னும் சொல்லைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்குமே!--பவுல்-Paul 20:34, 13 ஏப்ரல் 2011 (UTC)

மாற்றியாயிற்று. --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 11:49, 16 ஏப்ரல் 2011 (UTC)

மாவட்ட புள்ளிவிவரங்கள்[தொகு]

கட்டுரையின் அளவை கருதி மாவட்ட புள்ளிவிவரங்களை அந்தந்த மாவட்ட பக்கங்களில் சேர்த்துவிடலாம்? -- மாகிர் 09:38, 20 மே 2011 (UTC)

இந்தக் கட்டுரையில் மாவட்டங்களின் புள்ளிவிவரங்களை இடாமல் பொதுவாக அதிக வாக்கு, குறைந்த வாக்கு சதவீதம், வாக்கு சதவீதத்திற்கான காரணங்களை மட்டும் இடலாம். பொதுவான தலைப்பாக இருப்பதால் வருங்காலத்தில் வேறு தேர்தல் செய்திகளும் இடம்பெறலாம். அதனால் கட்டுரை படிக்கும்போது (நீளமாக இருந்தால்) புரியாமல் போகலாம். -- மாகிர் 06:39, 21 மே 2011 (UTC)