உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழகத்தில் பெருங்கற்கால கட்டிடக்கலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

இதை தமிழ்கத்தில் பெருங்கற்கால கட்டிடக்கலை என்ர தலைப்புக்கு மாற்றினால் நலம்.

இதில் வரும் கட்டிடங்கள், வரப்போகிற்வை தமிழ் பேசக்கூடிய மக்கள் தவிர்த்து மற்றவராலும் கட்டப்பட்டிருக்கலாம். அதனால் இதை தமிழர் போன்ர பகுப்புகளில் சேர்ப்பதை விட தமிழகம் poonRa பகுப்பில் சேர்க்கலாம். ஆதிச்சநல்லூரில் தமிழ் பொறித்த பானையோடுகள் உள்ளன. அது போன்Ra இடத்தை தமிழர் தொடர்பான வார்ப்புருக்களில் சேர்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:50, 24 சனவரி 2013 (UTC)Reply