பேச்சு:தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani in topic கவனிக்க
கவனிக்க
[தொகு]இந்தக் கட்டுரை உலகத்தமிழ் இணைய மாநாட்டுக்கான தமிழ்நாடு அரசு - தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டிக்காகத் தயார் செய்யப்பட்டது போலுள்ளது. இக்கட்டுரையின் மேற்பகுதியில் அந்த மாணவர் பெயர், படிப்புப்பிரிவு, ஆண்டு, கல்லூரியின் பெயர் ஆகியவை உள்ளது. தவறுதலாக இங்கு பதிவேற்றம் செய்து விட்டார் என நினைக்கிறேன். இக்கட்டுரையை எப்படி எடுத்துக் கொள்வது?--Theni.M.Subramani 13:45, 17 ஏப்ரல் 2010 (UTC)
எழுதியவர்
[தொகு]
தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சி
மு. சதீஸ்குமார்
இரண்டாமாண்டு இளங்கலைத் தமிழ்இலக்கியம்>
கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி>
திருச்செங்கோடு - 637 215