பேச்சு:தன்யூபு ஆறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்யூபு ஆறு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.


தான்யூபு[தொகு]

உலகின் பல மொழிகளில் கூறியுள்ளவற்றைப் பார்க்கலாம். நான் தமிழ்மொழியில் தக்க முறையில் குறிப்பிடல் நல்லது.

இடாய்ச்சு மொழி: Donau

Romanian: Dunărea

பல்கேரிய: Дунав, Dunav

உக்ரைனியன்: Дунай, Dunai போலிய: Dunaj

இத்தாலியம்: Danubio

உரோமாஞ்சு: Danubi.

--செல்வா (பேச்சு) 16:26, 13 சூன் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தன்யூபு_ஆறு&oldid=2986193" இலிருந்து மீள்விக்கப்பட்டது