பேச்சு:தன்னைத்தானுண்ணல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம்[தொகு]

இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் (en:autophagy) யையே குறிப்பதுடன், autophagy கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. எனவே, பழைய தலைப்புக்கு நகர்த்துகிறேன். [1] @TNSE Mahalingam VNR:--கலை (பேச்சு) 06:56, 20 பெப்ரவரி 2019 (UTC)