பேச்சு:தன்னினக் கவர்ச்சி விசை
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran
cohesion
இணக்கம்
இயற்பியல். ஒட்டும் தன்மை; பிணைவு
கட்டுமானவியல். பிடிப்பு; பிணைவு
தாவரவியல். இணை இசைவு; கூட்டிணைவு; பிணைவு
நிலவியல். பற்று; பற்றுப்பண்பு
பொறியியல். இணை பண்பு; இழைதல்; நெருக்கப் பிணைவு; பற்று; பற்றுப்பண்பு
மருத்துவம். ஒட்டி; ஒருங்கிணைப்பு ஆற்றல்; பிணைப்பி ஒருங்கிணைப்பான்
வேதியியல். நெருக்கப் பிணைவு; பிணைவு
வேளாண்மை. இணைப்புத்திறன்